கரூர் மாவட்ட செயலாளர் மனைவியை கைது செய்க?ஜி ஜி சிவா!**தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி அவர்களுக்கு கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டதாவது ஐயா வணக்கம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் அவர்களின் தேர்தல் பரப்புரையில் சுமார் 41 பேர் இருந்தார்கள் மேலும் இது சம்பந்தமாக ஒரு நீதிமன்ற நீதி அரசர் பல்வேறு கேள்விகளையும் கண்டனங்களையும் விஜய் மீதும் விஜயின் முன்னணி பொறுப்பாளரின் மீதும் நீதிமன்றத்தில் வைத்திருக்கிறார் மட்டுமல்ல விஜய் அவர்கள் கூட்டத்திற்கு காலதாமதமாக வந்ததும் விஜய் ரசிகர்கள் முண்டியடித்ததும் காலையிலிருந்து தண்ணீர் உணவு எதுவும் அருந்தாத காரணத்தினாலும் உயிர் பலி ஆவதற்கு முக்கிய காரணம் என சொல்லியிதோடு மட்டுமல்லாமல் பல காணொளிகள் பொதுவெளியில் இது கூட்ட நெரிசலால் நடந்தது என ஊர்ஜீனம் படுத்தும் வகையில் வெளியாகி வருகிறது நிலைமை இப்படி இருக்க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் அவர்களின் மனைவி ராணி அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு (பாலிமர் டிவி) கொடுத்த பேட்டையில் நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாமும் இருந்ததாகவும் அப்போது விஜய் அவர்கள் பேச வந்ததும் கூட்டத்தில் ரவுடிகள் நுழைந்து விட்டதாகவும் அங்கே இருந்த பள்ளத்தில் திட்டமிட்டு ஒரு சாராரை தள்ளிவிட்டதாகவும் மேலும் தாயையும் குழந்தையையும் கழுத்தில் துண்டு போட்டு இறுக்கி ஒரு கும்பல் சாகடித்தாகவும் அதை நேரில் பார்த்ததாகவும் அதுமட்டுமல்ல பொதுமக்கள் உயிரை காப்பாற்றும் ஆம்புலன்ஸை கொச்சைப்படுத்துவதுமாகவும் மறைமுகமாக அரசியல் இதை முன் நின்று கொலைகள் செய்ததாகவும் மறைமுகமாக அவர் சொல்லிய சொல் என்னவென்றால் நல்லவேளை ஆம்பள செய் தம் செல்லவில்லை அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை அப்படி சென்று இருந்தால் நானும் செத்து இருப்பேன் என்ற தோரணையில் பேட்டி கொடுத்திருக்கிறார் இந்தியாவை திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் அனைத்து தரப்பு மக்களுக்காக ஆட்சி செய்து வரும் நான் உனது முதலமைச்சரும் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கும் தமிழகத்திற்கும் அவற்றை ஏற்படுத்தும் விதமாக பொய்யான பரப்புரையை தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து மிகப்பெரிய பதட்டத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்த சதி திட்டம் தீட்டிய கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் அவர்களுடைய மனைவி ராணியை உடனுக்குடன் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வேண்டிக்கோள் வைத்து கேட்டுக்கொள்கிறேன் என புகாரியில் குறிப்பிட்டிருக்கிறார்*
