ஞாயிற்றுக்கிழமை STUDENTS POWER OF INDIA & நேரு யுவகேந்திரா வேலூர் & B.R.A. Boys (சௌளூர்) மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் 16 வது இரத்த தான முகாம். தில் ஏராளமான இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சூரஜ் பிரசன்னா, ஏகநாதன், பூபதி, ராகவி, உதயகுமார், முரளி யுவராஜ் ராவ், மற்றும் உறுப்பினர்கள் மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதில்,G. திருமால் வருவாய் ஆய்வாளர் ஆண்டியப்பனூர் திருப்பத்தூர் மாவட்டம் & வேலு A.K. மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டு இரத்த தானமும் செய்தார் என்பது குறிப்பிடுகிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ரூபின் குமார் நன்றிகளையும் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


