செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்து திருக்கச்சூரில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயம் மற்றும் மருந்தீஸ்வரர் ஆலயம் இந்த இரண்டு ஆலயத்தையும் உச்ச நீதிமன்றம் நீதிஅரசர் தம்பதி சமேதராக இன்று சிவாலயத்தை வழிபட்டனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்ட நீதிஅரசர் மேவிஸ் தீபிகா சுந்தரவதனா
உடனிருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டனர். மற்றும் மறைமலைநகர் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர். மேலும் இவர்களுடன் இ ஓ வெங்கடேசன் கோவிலின் தல வரலாறு மற்றும் கோவிலின் சிறப்பு அம்சத்தையும், விளக்கினார்.மேலும் இவர்களுடன் ஓ யே தமிழ்ச்செல்வன், திருக்கச்சூர் கவுன்சிலர் ஜெயந்தி ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகளும், மற்றும் கிராம நிர்வாகிகள் உச்ச நீதிமன்ற நீதிபதியை கௌரவிக்கும் வகையில் உடன் இருந்து அனைவரும் சிவதரிசனம் செய்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
திருக்கச்சூரில் உச்சநீதிமன்ற நீதிபதி தம்பதி சமேதராக இன்று சிவாலயம் வழிபாடு
Related Posts
Add A Comment


