Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பழனி நகராட்சியில் தூய்மை பணியாளராக நிரந்தர பணியாற்றி வந்த பாபு என்ற ஊழியர் அரசு அலுவலக அறையிலேயே தூக்கு மாட்டி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தியா

    பழனி நகராட்சியில் தூய்மை பணியாளராக நிரந்தர பணியாற்றி வந்த பாபு என்ற ஊழியர் அரசு அலுவலக அறையிலேயே தூக்கு மாட்டி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    SahabudeenBy SahabudeenDecember 12, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவகர் நகரை சேர்ந்தவர் பாபு.(38) பழனி நகராட்சியில் தூய்மை பணியாளராக நிரந்தர பணியாற்றி வந்த பாபுவுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்திருந்த பாபு வழக்கம் போல இன்றும் காலை முதல் தூய்மை பணிக்கு சென்றார். இந்நிலையில் இன்று இரவு 8மணியளவில் பாபு பழனி காந்தி ரோட்டில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். பாபு தூக்கில் தொடங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த நகராட்சி அலுவலக காவலாளி உடனடியாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார் தூக்கில் தூங்கி உயிரிழந்த பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பணியின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு பாபு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனைவரிடமும் நன்றாக பழகும் குணமுள்ள நகராட்சி தூய்மை பணியாளரான பாபுவின் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Post Views: 130
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.