Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    June 2, 2026

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கோயில் இருக்கு வெளிச்சம் இல்லை. அறநிலையத்துறையா …. அகிலா துறையா . நடவடிக்கை எடுப்பாரா…… இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்.
    மாவட்ட செய்திகள்

    கோயில் இருக்கு வெளிச்சம் இல்லை. அறநிலையத்துறையா …. அகிலா துறையா . நடவடிக்கை எடுப்பாரா…… இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்.

    SahabudeenBy SahabudeenAugust 22, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் பகுதியில் புகழ் பெற்றதும் பழமை வாய்ந்ததுமான பழூர் நவகிரக ஸ்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் தாமரை குளத்தைச் சுற்றி வெளிச்சம் இல்லாததால் மின் விளக்குகள் அமைப்பதற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு செய்த நிலையில் தொடர்ந்து பொருத்தம் இல்லாத பதிலையும் பொறுப்பற்ற பதிலையும் அளிக்கும் திருக்கோவில் செயல் அலுவலர். ஒரே மனுவிற்கு போதுமான வெளிச்சம் உள்ளது என்றும் கோயிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும் மின் விளக்குகள் அமைப்பதற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு விண்ணப்பித்துள்ளோம் என்றும் இறுதியாக யாருமே எதிர்பார்க்காத பதிலாக குளத்திற்கு வேலி அமைக்கப்படும் என்றும் பதிலளித்துள்ளது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புகழ்பெற்ற பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலுக்கு மின்விளக்கு பொருத்துவதற்கு கோவிலின் பாதுகாப்பிற்கு பாரபட்சம் காட்டுவது ஏன்? என்பது திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையருக்கே வெளிச்சம் ……

    தொடர்ந்து திருக்கோவிலுக்கு ஓனராக செயல்படும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை பாயுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி.

    .

    Post Views: 281
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    June 2, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (301)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.