தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு சக்தி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்வின் போது, ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரனிடம் அடிப்படை வசதிகள் வேண்டும் என கேட்ட மக்களிடம் ஆபசமாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என கேட்ட பொதுமக்களை ஆபாச வார்த்தையில் திட்டிய ஊராட்சி தலைவரின் வீடியோ வெளியாகி உள்ளது.
Related Posts
Add A Comment


