Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பீகார் தேர்தலில் வென்ற SIR? ஜி ஜி சிவா கடும் தாக்கு
    மாவட்ட செய்திகள்

    பீகார் தேர்தலில் வென்ற SIR? ஜி ஜி சிவா கடும் தாக்கு

    SahabudeenBy SahabudeenNovember 15, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டமன்ற தேர்தலில் முடிவு நேற்று வெளியானது ஜனநாயக சக்திகள் பாமர மக்கள் இந்திய எதிர்க்கட்சிகள் அனைவரும் ஏற்கனவே பதிவு செய்திருந்ததை போலவே இந்திய தேர்தல் ஆணையமும் மதிய பாஜக அரசும் வாக்குகளை திருடி பாஜகவிற்கு ஆதரவாக வெற்றி வாய்ப்பினை நாடெங்கும் நிலைநாட்டிடவேஇந்த SIR கொண்டு வந்திருக்கிறது என்று பெரும் பகுதி மக்கள் குற்றம் சாட்டியது போலவே அது உண்மை என பீகாரில் பாஜக நிதீஷ் குமார் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது அதாவது பாஜக நிதிஷ்குமார் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது செல்லும் இடமெல்லாம் பீகார் மக்களால் துரத்தியடிக்கப்பட்டார்கள் அதே போன்று காங்கிரஸ் தேஜஸ்வி யாதவ் கூட்டணியை மக்கள் அமோகமாக வரவேற்று இக்கூட்டனின் வேட்பாளர்களை கிராமமந்தோறும் வரவேற்று கொண்டாடினார்கள் மேலும் அமித் ஷா ஜி மற்றும் மோடி ஜி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நேரடியாக அவர்களுக்கு எதிர்ப்பு காட்டியும் அவர்களின் கூட்டத்திற்கு மக்கள் சேராமல் இருந்தும் தங்களின் ஜனநாயக கடமையை பதிவு செய்தார்கள் இப்படி நிலைமை இருக்க எப்படி பாஜக நிதிஷ்குமார் கூட்டணி பீகாரில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது அப்போது கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்காளர்களை ஏற்கனவே SIR மூலம் தேர்தல் ஆணையத்தை வைத்து நீக்கினார்கள் அதே போன்று EVM மிஷினோடு கூட்டணி வைத்து பாஜக பெரும் வெற்றியை பெற்றிருப்பது உறுதியாகிறது EVM மிஷினை உலக வல்லரசு நாடுகளே இதில் தவறு நடக்கிறது என்று அதை தூக்கி போட்டியில் போட்டுவிட்டு வாக்கு சீட்டு முறையை என்றும் கையாண்ட வருகிறது நிலைமை அப்படி இருக்க இந்தியாவில் மட்டும் தொடர்ந்து தேர்தலில் அனைத்து வைத்து இந்திய பாஜக அரசு EVM மெஷினோடு கூட்டணி வைத்து இது போன்று ஜனநாயகத்தை படுகொலை செய்து வெற்றிய ருசிப்பது ஜனநாயக நாட்டிற்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாகவே இன்று உலக நாடுகள் மட்டுமல்ல ஓட்டு மொத்த இந்தியா மக்களும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் ஆகவே உச்ச நீதிமன்ற தலைமை நீதி அரசரும் நாட்டின் ஜனாதிபதியும் இந்த தில்லுமுல்லுகள் மீது தனி கவனம் செலுத்தி இவம் மிஷினை ஒழித்து SIR போன்ற தில்லு முல்லு திட்டங்களை தடை செய்து இந்திய நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதனை நாட்டு மக்களிடத்திலே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என இந்த அறிக்கையின் மூலமாக கோரிக்கை வைக்கிறேன் மத்திய பாஜகவினர் தொடர்ந்து இதுபோன்று அப்பாவி மக்களின் வாக்குகளை திருடி வெற்றி பெறுவது என்பது முழுக்க முழுக்க மக்கள் விரோத போக்காகும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் இதற்கெல்லாம் இன்று அல்ல ஒருநாள் நிச்சயம் இதற்கான தண்டனையை அனுபவித்தே பெற வேண்டும் என தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் சார்பாக கண்டனத்தை பதிவு செய்கிறேன் இவ்வாறு ஜிஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்

    Post Views: 316
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026

    கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.