மனிதநேய மக்கள் கட்சியின் 18ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, உடன்குடியில் ஏழை களுக்கு உணவு வழங்கப்பட்டது.மாவட்ட பொறுப் பாளர் ஆசாத், மாவட்ட த.மு.மு.க.. செயலாளர் பரக்கத் துல்லாஹ் ஆகியோர் தலைமை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர்கள் ஜபருல் லாஹ், ரபீக், மருத் துவ சேவை அணி செயலாளர் நூர்ஜோதி, மனித நேய தொழிற் சங்க மாவட்ட செயலா ளர் ஆசாத்,உடன்குடி நகர தலைவர் அஜீஸ், நகரதுணைத் தலைவர் ஆசிக், நகர செயலாளர் ஹாலீது, நகர துணை செயலாளர் அஸ்கர், தொண்டரணி செய லாளர் இத்ரீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
உடன்குடியில், மனிதநேய மக்கள் கட்சி 18ஆண்டுவிழாவை முன்னிட்டு, உணவு வழங்கினர்
Related Posts
Add A Comment


