29 03 24 செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் RLT அகடமி பள்ளி வளாகத்தில் மூன்று நாட்கள் (29.03.2024-31.03.2024) நடைபெறும் மாநில அளவிலான இருபால் இளையோர் குத்துச்சண்டை போட்டியை SRIA குத்துச்சண்டை சங்க தலைவர் லயன் கருணாநிதி சார்பட்டா புகழ் மாஸ்டர் செந்தில் மற்றும் பொருளாளர் நடராஜ் Mr India தலைமையில் நடக்கிறது. நேற்று முதல் நாள் துவக்க விழாவில் மல்லை CE. சத்தியா MA இயக்குனர் SRIA குத்துச்சண்டை சங்கம், சர்வதேச தலைவர் மன்சூறிய குங் இப்போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் உடன் பள்ளியின் இயக்குனர் கார்த்திக், தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க செயலாளர் நாகராஜன், காலிதாஸ் மாநில குத்துச்சண்டை வீரர் மற்றும் வல்லம் கோபி மாஸ்டர் பாண்டியன் மாஸ்டர் ஜோதி சுரேஷ் மோனிஷா ராஜசேகர் சுல்தான் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் RLT அகாடமி பள்ளியின் புதிய குத்துச்சண்டை மேடையை RLT இயக்குனர் கார்த்தி திறந்து வைத்தார்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


