தியாக திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களு
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் கச்சிமுகைதீன் வாழ்த்துக்கள்
உலகில் வாழும் இஸ்லாமிய தோழர்கள் ,தோழிகள்
அனைவருக்கும் இயக்கத்தின் சார்பாக தியாகதிருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்
தியாகதிருநாள் என்பது நபி இப்ராகிம் அவர்கள்
செய்த தியாகங்கள் இறை கட்டளைகளை
நடைமுறைபடுத்த அவர்களின் மனைவியர் சாரா உம்மாள்,மகன் இஸ்மாயில் அவர்கள் செய்த அர்பணிப்பு இறை உணர்வு கீழ் படிதல், போன்றவைகளை இறைவனுக்காக செய்த இப்ராகிம் நபி அவர்கள் குடும்பத்தினரை நினைவுகூர்ரும் விதமாக இறைவனால் உலக மக்கள் அனைவருக்கும் முன் மாதிரியான குடும்பம் என்பதினை பறைசாற்று விதமாக கொண்டாடுவதே
தியாகதிருநாள் நிகழ்வாம்
தியாக திருநாள் நம்மிடம் எதிர்பார்பது
இறை உணர்வு கீழ்படித்தல் அர்பணிப்பு,தியாகம்,சகோதரத்தும்,அன்பு,
போன்றவைகளை இறைவனுக்காக செய்தல் வேண்டும்
எந்த ஒரு செயலை செய்தாலும் இறைஉணர்வுடன்,
இறைவிடம் மாத்திரம்
கூலியை எதிர்பார்த்து செய்தல்
மனிதர்கள்,நம்மை பாராட்டல் வேண்டும்
நம்மை மெச்ச வேண்டும்,என்பதை தவிர்த்தல் வேண்டும் பொறாமை குணம்,தவிர்தல் ஈகை குணத்தை அதிகப்படுத்தல்,
நல்ல எண்ணங்களை உருவாக்குதல் சகோதரத்தை மேலோங்க செய்தல்
சமத்துவத்தை கடைபிடித்தல் போன்றவைகளை செய்தலே தியாக திருநாள் நம்மிடம் எதிர்பார்தே இதனை மனதில் கொண்டு இந்நாளை கொண்டாடுவோம்,
நம் அனைவரும்
இறைநம்பிக்கை வளரத்தல்,வேண்டும்
அனைவரும் இறைவனின் பிரதிநிதிகள் என்பதை நினைவுகூர்ந்து தீயஎண்ணங்களை கழைவோம் சிறப்பாக தியாக திருநாளை கொண்டாடுவோம்
என உலகில் வாழும் இஸ்லாமியர்களுக்குஇயக்கத்தின் தியாகதிருநாள் நல்வாழ்த்துக்களை மாநில பொதுச்செயலாளார்
கச்சிமுகைதீன் தெரிவித்தார்


