விழுப்புரம் மாவட்டம் தேசிய தன்னார்வலர்கள் ரத்ததான முகாம் விழுப்புரம் விக்கிரவாண்டி டோல்கேட் அப்துல் கபூர் ஐடிஐயில் மனிதம் காப்போம் குழுவின் 30 ஆவது ரத்ததான முகாம் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ராதாபுரம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வங்கியுடன் இணைந்து வட்டார மருத்துவர் வினோத் தலைமையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 30 க்கும் மேற்பட்ட ஏராளமான மாணவர்கள் தன்னார்வலர்கள் தாமே முன்வந்து ரத்ததான செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்நிகழ்ச்சியில் ரத்த வங்கி மருத்துவர் விஜயலட்சுமி ,வருவாய் சிறப்பு ஆய்வாளர் சமூக சேவகர் கண்ணன் ,சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர், சுகாதார மேற்பார்வையாளர் துரைராஜன் ,சுகாதார ஆய்வாளர் சத்யா, MLHP பாக்கியலட்சுமி கனிமொழி ,மனிதம் காப்போம் குழு நிறுவனர் சந்துரு குமார் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்குமார், ராஜேஷ், ஆனந்த் ,பிரபாகரன் ,ஆல்வின் ,தமிழன்,வென்னியம்மாள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
விழுப்புரம் தேசிய தன்னார்வ ரத்த தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்
Related Posts
Add A Comment


