Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் எழுதும் மடல் !
    மாவட்ட செய்திகள்

    அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் எழுதும் மடல் !

    SahabudeenBy SahabudeenMarch 18, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தாழ்த்த பட்ட – ஒடுக்க பட்ட மக்களுக்களின் ஒருவராக நின்று பல்வேறு போராட்டங்களை இறங்கி போராடி களம் கன்டவர் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சுற்று பயணத்தை மேற் கொண்டு சமூக பிரச்சனைகளையும் அரசியல் கலந்த சமுதாய பேச்சுனாலும் பழனி பாபா மீது பல வழக்குகள் இதில் தேசிய பாதுகாப்பு சட்டம் NSA தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது பட்டு இருக்கிறார். ஆனால் பழனிபாபா மீது போட பட்ட வழக்குகள் எந்த வழக்கிலும் தண்டனை பெற வில்லை .

    பாதிக்க படும் மக்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி ஆளும் அரசுகளுக்கு எதிரான போராட்டங்களையும் குற்ற சாட்டுகளையும் முன் வைத்த பழனி பாபா. பழனி பாபாவின் சொந்த பிரச்சனைக்காக சிறை செல்ல வில்லை சமூகம் பிரச்சனை மற்றும் அரசியல் – சமுதாய சார்ந்த பேச்சுனால் மட்டுமே கைது செய்ய பட்டு சிறைக்கு சென்ற உண்ணதமாக போற்ற படும் தலைவர் பழனி பாபா என்பதில் மாற்று கருத்து இல்லை .

    இஸ்லாமிய சமூதாயத்தில் பரவலாக இருந்த வரதட்சணை, வட்டி போன்ற பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் சந்தன கூடு, தர்கா வழிபாடு போன்ற மூட பழக்க வழக்கங்ளுக்கும் எதிராக குரல் கொடுத்தனால் ஒரு சில இஸ்லாமியர்கள் பழனிபாபாவை எதிரியாக நினைத்தார்கள். இஸ்லாமிய சமூதாய பிரச்சனைகளை கையில் எடுத்து கடுமையாக போராடி எத்தனயோ முறை சிறைக்கு சென்றவர் மற்றும் திருமணம் வயதில் திருமணம் செய்யாமல் தனது இளமை பருவதையே சமுதாயத்திற்காகவே போராடி வாழ்கையாக கழித்தவர் பழனிபாபா என்பதை இஸ்லாமியர்கள் மறந்து விட கூடாது. தமிழக இஸ்லாமியர்கள் அனைவரும் பழனிபாபாவுக்கு முழுமையான ஆதரவு கொடுத்திருந்தால் போராளி அல்ஹாஜி பழனிபாபாவை இழந்திருக்க மாட்டோம்.

    மது – சூது – மாது போன்ற கெட்ட பழங்கள் இல்லாமல் இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் ஒழுக்கமாக வாழ்ந்தவர் மற்றும் மார்க்க விசயங்களில் தெளிவாக பயணித்தவர் தான் பழனிபாபா என்பது பெருமை குறியது.பழனிபாபா மறைவுக்கு பின்பு தான் இஸ்லாமியர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை துனிச்சலாக முன் எடுத்து களம் இறங்கி போராடு ஆரம்பித்தனர் என்பது தான் உண்மை . பழனிபாபா அன்றேய போட்ட விதை இன்றைக்கு மரமாக வளந்து நிற்கிறது . ஆகவே அல்ஹாஜி பழனிபாபா புதைக்க படவில்லை விதைக்க பட்டு இருக்கிறார். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

    Post Views: 207
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026

    கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.