திருச்சி தில்லையம்மன் படித்துறையில் காவிரியில் மீன் வளத்தை பெருக்கிட, மீன் குஞ்சுகளை ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசினார். திமுக கூட்டணியை காய்கறியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.
