எம்ஜிஆர் என்னை அடையாளம் காட்டினார் -செங்கோட்டையன்
2026ல் மக்களின் சக்தியாக விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் -செங்கோட்டையன்
தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சியை உருவாக்க விஜய் புறப்பட்டுள்ளார் -செங்கோட்டையன்
தமிழ்நாட்டில் புனிதமான மற்றும் நேர்மையான ஆட்சியை விஜய் தருவார் -செங்கோட்டையன்
ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாயை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் பணிக்கு விஜய் வந்துள்ளார்-செங்கோட்டையன்
த.வெ.க.வில் ஜனநாயகம் உள்ளது; யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் -செங்கோட்டையன்
ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துக்கொள்ள த.வெ.க.வில் தடையில்லை -செங்கோட்டையன்
யார் எதை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம்; கோபி மக்கள் என்னுடன் தான் உள்ளனர் -செங்கோட்டையன்

