முன்னாள் அமைச்சர்
வெல்லமண்டி நடராஜனுக்கு மீண்டும் அதிமுகவில் பொறுப்பு–
கழக பொதுச்செயலாளர்.
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் மீண்டும் அதிமுகவில் கடந்த வாரம் இணைந்ததை அடுத்து
அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது


