Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்ஆற்றல்மிகு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் Ex ஆவின் தலைவர் அண்ணன் C.கார்த்திகேயன் B.E...

ஆற்றல்மிகு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் Ex ஆவின் தலைவர் அண்ணன் C.கார்த்திகேயன் B.E அவர்கள்

*ஆற்றல்மிகு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் Ex ஆவின் தலைவர் அண்ணன் C.கார்த்திகேயன் B.E* அவர்கள் பாலக்கரை தெற்கு பகுதி கழகத்தில் உள்ள *32 வது வட்ட கழகத்தில் நடைபெற்ற SIR படிவத்தில் விடுபட்ட வாக்காளர் சேர்ப்புகள், புதியதாக 18 வயது பூர்த்தியானவர்களுக்கு வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கம், முகவரி மாற்றம், போன்ற பணிகள்* நடைபெற்றதை ஆய்வு செய்தனர் *இந்நிகழ்ச்சியில் கழக மாநில புரட்சி தலைவி அம்மா பேரவை துனை செயலாளர் அண்ணன் C.அரவிந்தன்.MC, B.Com*.,அவர்கள்*. *மாநகர் மாவட்ட கழக அவை தலைவர் K.T.தங்கராஜ்**பாலக்கரை தெற்கு பகிதி கழக செயலாளர் D.சுரேஷ் குப்தா*, *32 வது வட்ட கழக செயலாளர் டைமன் ஆர்.தாமோதரன்.M.A* *32 அ வது வட்ட கழக செயலாளர் A.ஜெயராஜ் ,மாவட்ட கழக பிரதிநிதி எடத்தெரு ஆர்.கிருஷ்ணன் அவர்கள்*மாநகர் மாவட்ட *IT பிரிவு இனை செயலாளர் B.ஸ்ரீஜெனிகிளாரா, மாநகர் மாவட்ட IT பிரிவு துனை செயலாளர் J.மணிவண்ணன் B.E.,* வட்ட கழக நிருவாகிகள் *மீசை K.ராஜகோபால், , மகளிர் அணி நிருவாகி S.பாத்திமா மேரி ,K.விஜயா, S.சகாயமேரி ஜீலி M.அந்தோனிகிரேஸி, N.முத்துக்குமார் ஆர்.பெளலின் மேரி, மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்*இப்படிக்கு,*ஜெ.மணிவண்ணன்.B.E.,மாநகர் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு* திருச்சி மாநகர் மாவட்டம் அஇஅதிமுக.

Must Read