தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள சீமானுக்கு எதிரான கண்டன அறிக்கையில்
தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய சமூக நீதித் தலைவர்களை கொச்சைப்படுத்தி இழிவு படுத்தி ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக அரசியல் கட்சி நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமா எம் பி அவர்கள் சீமானையும் தவெக கட்சி தலைவர் விஜயையும் பொதுக் கூட்ட மேடையில் இவர்கள் இருவரும் ஆர் எஸ் எஸ் ன் மூலம் பிறந்த கைக்குழந்தைகள் என விமர்சன வைத்திருந்தார் இந்த விமர்சனத்தின் பொருள் என்னவென்றால் ஆர்எஸ்எஸ் பாஜக அரசியலின் குழந்தை என பதிலாகும் ஆனால் இதை கூட புரிந்து கொள்ளாமல் அரசியலில் அரவேக்கட்டுத்தனமாக பேசி வரும் சீமான் அவர்கள் தம்மையும் விஜயையும் தோழர் திருமா அவர்கள் தான் பிரசவம் பார்த்தார் என்று முட்டாள்தனமாக பேட்டி அளித்திருக்கிறார் இதிலிருந்து தெளிவாக தெரிகிறது சீமான் அவர்கள் மடைமாற்று அரசியலை தெளிவாக மக்கள் மத்தியிலே செய்திட மேலும் துடிக்கிறார் என்று தோழர் திருமா அவர்கள் சொல்லிய கருத்தின் பொருள் வேறு சீமான் அவர்கள் சொல்லக்கூடிய கருத்தின் பொருள் வேறு ஏன் முக்கியமான தோழர் திருமா விமர்சனம் செய்தார் என்றால் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பெரியாரையும் சமநீதி தலைவர்களையும் இழிவுபடுத்தி குறிப்பாக இஸ்லாமியர்கள் இந்த நாடு கெட்டுப் போக அவர்கள் தான் காரணம் என்று மிகக் கேவலமான முறையில் பொது மேடையில் பேசி வருகிறார். இதுவெல்லாம் பாஜக சங்கரிவார் சங்கங்களின் நிலைப்பாடு அந்த நிலைப்பாட்டை சீமான் அவர்கள் நடைமுறைப்படுத்தி பேசி வருவதின் காரணமாகத்தான் தோழர் திருமா அவர்கள் இந்த கருத்தை பதிவு செய்தார் மேலும் விஜய் அவர்கள் கட்சியை ஆரம்பித்து இரண்டு வருடம் ஆகிறது இந்த இரண்டு வருடமும் பாஜக ஆர் எஸ் எஸ் இன் ஊதுகோளாகத்தான் செயல்பட்டு வருகிறார் இதை வைத்து தான் இவரையும் விமர்சனம் வைத்தார் இதன் பொருள் நன்கு தெரிந்தும் சீமான் அவர்கள் இந்திய அரசியலில் பாஜகவிற்கு அடிப்படையாக உத்தமத் தலைவராக அரசியலின் கேம் சேன்ஜராக செயல்பட்டு வரும் தோழர் திருமாவை சீமான் அவர்களை விமர்சனம் செய்வது திருமா என்னும் எரிமலையின் மீது தலையைக் கொண்டு போய் இடிப்பதற்கு சமம் என்பதனை சீமானுக்கு எச்சரிக்கையாக பதிவு செய்கிறேன் மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் தவெக விஜய் அதிமுக பாஜக சீமான் போன்றவர்களை தமிழ்நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை பரிசாக கொடுப்பார்கள் இந்த வெற்றிக்கு நிச்சயமாக திருமா அவர்கள் பெரும் துணையாக இருப்பார் என்பதனை தமிழ்நாட்டு மக்களும் நான்கு அறிவார்கள் கொடுக்கப்பட்ட மக்களின் கதாநாயக திகழ்ந்துவரும் தோழர் திருமாவை விமர்சனம் வைக்க சீமானுக்கு மட்டுமல்ல சங்பரிவார் சங்கங்களுக்கு எவருக்கும் அருகதை இல்லை என ஜி ஜி சிவா கண்டன அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறார்

