Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு
    மாவட்ட செய்திகள்

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    SahabudeenBy SahabudeenAugust 1, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் அமைந்துள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில், தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த விதைநெல், நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு, கேழ்வரகு உள்ளிட்ட விதைகளின் தரத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விதைகளை கைகளில் எடுத்து பரிசோதித்த அவர், அவற்றின் தரம், இருப்பு, விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு கையிருப்பு உள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மேலும், விதைகள் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளனவா, தரம் பாதிக்காத வகையில் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்த அமைச்சர், விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய நேரத்தில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்இந்த திடீர் ஆய்வின் மூலம், வேளாண் உள்ளீடுகளின் தரத்திலும், விவசாயிகளுக்கான சேவையிலும் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் வினோத் வலியுறுத்தினார்.செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (390)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.