வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்த நாளை முன்னிடடு மதுரை பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் கே.ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, டாக்டர் சரவணன் உள்ளிட்ட அதிமுகவினர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர், மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மலர் கிரீடமும் வைக்கப்பட்டது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜூ கூறுகையில் “சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் தலைவர்களின் தியாகங்களை நினைவு வரும் வகையில் அதிமுக ஆட்சி காலத்தில் மணிமண்டபங்கள் நினைவிடங்கள் கட்டப்பட்டன, ஒவ்வொருவரின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்” என கூறினார்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் தலைவர்களின் தியாகங்களை நினைவு வரும் வகையில் அதிமுக ஆட்சி காலத்தில் மணிமண்டபங்கள் நினைவிடங்கள் கட்டப்பட்டன என மதுரையில் செல்லூர் கே.ராஜூ பேட்டி
Related Posts
Add A Comment


