கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சர்வராஜன் பேட்டை என்ற இடத்தில் சிதம்பரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தும் காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து டிரைவர் நடத்துனர் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயம் அருகில் இருந்தவர்கள் மீட்டு காட்டுமன்னா அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை
