Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்பீகாரில் பீரங்கியாய் வெடித்த தளபதிக்கு ஜிஜி சிவா வாழ்த்து

பீகாரில் பீரங்கியாய் வெடித்த தளபதிக்கு ஜிஜி சிவா வாழ்த்து

பீகாரில் பீரங்கியாய் வெடித்த தளபதிக்கு ஜிஜி சிவா வாழ்த்து

தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவரும் திமுக தோழமையுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்

மத்தியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசு இந்திய திருநாட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி பொருளாதார வளர்ச்சியை கொண்டு போய் சேர்த்து விட்டது இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் குறிப்பாக அதானி அம்பானி போன்றவர்களுக்காகவே மத்தியில் பாஜக ஆட்சி செய்து வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் இவர்கள் செய்த பல தில்லுமுல்லுகள் திருமணம் இடமெல்லாம் இந்தியா முழுவதும் பாஜக வேலை செய்யும் ஊழல்கள் மேலும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பெரும் துயரத்துக்கு பாஜக ஆட்சியினால் அனுபவித்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களை மாற்றான் தாய் பிள்ளையாக பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் அடித்து துன்புறுத்தி தல இஸ்லாமிய உறவுகளை மதத்தின் பெயரால் கொன்றிருக்கிறார்கள் வீதிக்கு வருவதற்கு அச்சம் கொண்டு இருக்கும் நிலைமையை மத்திய பாஜகவினர் செய்து வருகிறார்கள் இது மட்டும் அல்லாமல் என்னை மட்டும் அளவிற்கு விலைவாசியையும் பெட்ரோல் டீசல் கேஸ் என அனைத்தையும் வெளியேற்றி பாமர மக்கள் வயிற்றில் அடித்து வருகிறார்கள் எத்தனை துன்பங்களையும் நாட்டு மக்களுக்கு செய்தும் இவர்கள் 2019 மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை எப்படி பெற்றார்கள் என்று நாடு முழுவதும் மக்கள் பெரும் அதிர்ச்சியில் குறைந்தபோது காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்ஜி அவர்கள் வாக்கு திருட்டை பாஜகவினர் தேர்தல் ஆணையத்தை வைத்து தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றதை ஆதாரத்தோடு பத்திரிகை ஊடகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டு பெரும் அதிர்வை ஏற்படுத்தினார் இந்த தருணத்தில் தற்பொழுது பீகாரில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடக்க உள்ளது இந்நிலையில் வாக்குத் திருட்டிற்கு எதிராக ராகுல் காந்தி அவர்களும் மற்றும் லாலு பிரசாத் அவர்களின் மகனார் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பீகாரில் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் மத்திய பாஜகவிற்கு எதிராகவும் வாக்குத் திருட்டிற்கு எதிராகவும் பீகார் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் புரட்சி செய்து வருகிறார்கள் அவர்களுக்கு பிகார் மக்கள் லட்சக்கணக்கான ஒரு பெரும் ஆதரவளித்து வருகிறார்கள் இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னணி தலைவர்களில் முக்கிய தலைவராக விளங்கும் தமிழகத்தின் முதலமைச்சர் திமுக தலைவர் அண்ணன் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் இந்தியா கூட்டின தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைக்க பீகாரருக்கு சென்று மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றினார் மேலும் விகாரில் இந்தியா கூட்டின மாபெரும் வெற்றி பெறும் என்றும் ராகுல் காந்தி அவர்கள் இந்திய நாட்டை பாதுகாக்க வாதாடும் வழக்கறிஞர் என்றும் தேர்தல் பரப்புரையில் பேசினார் தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் இந்த பேச்சு ஒட்டுமொத்த பாஜகவை அச்சம் கொள்ள செய்திருக்கிறது பீகாரில் பெரும் வெற்றியை இந்தியா கூட்டணி பெறும் என்கின்ற நம்பிக்கையோடு பேசிய பேச்சுக்கள் அதிகார மக்கள் கூர்ந்து கவனித்து இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை கொடுக்க முன் வந்திருப்பதாக தொடர்ந்து பத்திரிகை மற்ற ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது ஆகவே இனி வரும் காலங்களில் இந்தியா முழுவதும் மத்திய பாஜகவினருக்கு நாட்டு மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் தேர்தல் ஆணையத்தை வைத்து தகுடுதீட்டு வேலைகளை செய்து வெற்றி பெறலாம் என்கின்ற அந்தக் கனவில் தூள் தூளாக சிதைப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை பிகருக்கு சென்று தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் பரப்புரைய மேற்கொண்டு பீகாரில் பீரங்கியாய் ஒலித்த குரலை ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பேசும் பொருளாக ஆகி இருக்கிறது முதலமைச்சரின் பேச்சு இந்தியா முழுவதும் மக்கள் கூர்ந்து கவனித்து ஆதரவளிப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆகவே இந்த வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்திய முதலமைச்சருக்கும் பெரும் புரட்சியை பீகாரில் ஏற்படுத்தி வரும் ராகுல் காந்தி ஜி அவர்களுக்கும் தேஜஸ்வி யாதவ் அவர்களுக்கும் தேசிய முன்னேற்ற கழகம் சார்பாக வரவேற்று மனதார வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்

Must Read