Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » முன்னாள் டிஜிபி TKR பெயரில் ஜி ஜி சிவா உதவிகள்
    மாவட்ட செய்திகள்

    முன்னாள் டிஜிபி TKR பெயரில் ஜி ஜி சிவா உதவிகள்

    SahabudeenBy SahabudeenNovember 22, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இளம் பத்திரிகையாளரும் தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவருமான ஜி ஜி சிவா சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இயங்கிவரும் சுமார் 300 ஆட்டோக்களுக்கு பூஜைகள் செய்து அனைவருக்கும் பூ பழங்களோடு பேண்ட் மற்றும் சட்டையும் பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புடவைகளையும் தலா ஒவ்வொருவருக்கும் 300 ரூபாய் கொடுத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிகள் வழங்கினார் மேலும் எதற்காக முன்னாள் டிஜிபி திரு டி கே ராஜேந்திரன் அவர்களின் பெயரில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கியதாக அவர் கூறியதாவது தமிழகத்தில் காவல்துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமது பணியை சீரும் சிறப்புமாக செய்து பாராட்டை பெற்றிருக்கிறார்கள் அந்த வகையில் தான் பணியில் இருந்த போது அனைத்து தரப்பு மக்களுக்காக தனது அதிகாரத்தை நேர்மையான முறையில் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மத்தியிலும் அடித்தட்டு மக்கள் மத்தியிலும் நற்பெயரை சம்பாதித்து இருக்கிறார் மேலும் அவர் பல ஏழை எளிய மக்களுக்கு கல்வியில் வேலை வாய்ப்பு பொருளாதாரம் என்கிற அடிப்படையில் தம்மால் முடிந்த உதவிகளை செய்து வந்ததாக நாம் சில வருடங்களுக்கு முன்பாகவே கேள்விப்பட்டிருப்பதாகவும் இப்பேற்பட்ட நல் உள்ளம் படைத்தவர்கள் பெயரில் எந்தவித எதிர்பார்பார்ப்பும் இன்றி உதவிகள் செய்வது தமக்கு மட்டுமல்ல தம்மை சார்ந்தவர்களுக்கும் பெறும் மகிழ்ச்சி அளிப்பதாக பதிவு செய்திருக்கிறார் மேலும் அவர் கூறுகையில் காவல்துறை என்றாலே ஒரு பகுதி பொதுமக்கள் பார்வைக்கு தவறாக நினைக்கக்கூடிய வகையில் செயல்பாடுகள் அமைந்திருப்பது அனைவரும் அறிந்தது தான் திரு டி கே ராஜேந்திரன் அவர்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்பேற்பட்ட நபர்களுக்கு பொது வாழ்க்கையில் ஈடுபடும் தம்மை போன்றவர்கள் அவர்கள் பெயரில் உதவி செய்து ஒவ்வொருவரின் கடமையாகவும் இளைஞர்களுக்கு முன் உதாரணமாகவும் பார்க்கப்படுவதாக இனி தொடர்ந்து TKR பெயரில் நடைபெற்ற உதவிகள் மாநிலம் முழுவதும் போய் இன்றி வழங்கப்படும் பதிவு செய்திருக்கிறார் இந்நிகழ்வில் வடசென்னை மத்திய சென்னை தென் சென்னை போன்ற பகுதிகளில் இருந்து சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருப்பது மேலும் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கிறது என அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜி ஜி சிவா தெரிவித்திருக்கிறார்

    Post Views: 1,156
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.