Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » திமுகவினருடன் தவெகவினருக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகராறும் இல்லை -விஜய்
    மாவட்ட செய்திகள்

    திமுகவினருடன் தவெகவினருக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகராறும் இல்லை -விஜய்

    SahabudeenBy SahabudeenNovember 23, 2025No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்ன எல்லாம் செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும்

    திமுகவினருடன் தவெகவினருக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகராறும் இல்லை

    திமுகவினருக்கு வேண்டுமானாலும் தவெக மீது தனிப்பட்ட வன்மம் இருக்கலாம்

    திமுக மீது தவெகவிற்கு எப்போதும் தனிப்பட்ட வன்மம் இல்லை

    உங்களையும் நம்மையும் பொய் சொல்லி, ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தது திமுக

    ஆட்சிக்கு வந்த பிறகு நல்லது செய்வது போல் நாடகம் போடுகின்றது திமுக

    காஞ்சிபுரத்திற்கும் எனக்கும் ஆட்டோமேட்டிக் கனெக்சன் உள்ளது

    தவெக ஆரம்பித்த பிறகு முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தான்

    மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்

    மக்களிடம் செல் என்று கூறிய அண்ணாவை மறந்தது யார்? -விஜய்

    கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய்

    கொள்கையே இல்லாத கட்சியை நடத்தும் முதலமைச்சர் தவெகவிற்கு கொள்கை இல்லை என்கிறார்

    தவெக ஆரம்பிப்பதற்கு முன்பே CAAவுக்கு எதிராக கருத்து தெரிவித்தோம் நாம்

    ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து என பொய் வாக்குறுதி கொடுத்தது யார்?

    திமுகவின் கொள்கையே கொள்ளை தான்

    திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்று கூறியது யார்? ஏன் கூறினார்? எதற்கு கூறினார்?

    திமுக தனது கொள்கையை அன்டர்கிரவுண்டில் அடகு வைத்துவிட்டது

    பவள விழா பாப்பா.. நீ நல்லவர் என நடிப்பதை பார்த்து நாடே சிரிக்கிறது

    தவெக இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணவே இல்லை, அதற்குள் அலறினால் எப்படி?

    ஜீவநதியான பாலாற்றை சுரண்டிவிட்டனர், நாசம் செய்துவிட்டனர், அழித்துவிட்டனர்

    பாலாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 22.70 லட்சம் யூனிட் அதிகம் மணல் அள்ளினர்

    பாலாற்றில் மணல் கடத்தல் மூலம் ரூ.4730 கோடி கொள்ளை அடித்துள்ளனர்

    ஒரு கட்சி சிண்டிகேட் போட்டு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது

    காஞ்சி நெசவாளர்கள் வறுமை, கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    காஞ்சி நெசவாளர்களின் ஒரு நாள் சம்பளம் வெறும் ரூ.500 தான் – சம்பள உயர்வு தரப்படவில்லை

    காவிரி டெல்டா விவசாயிகளை போல் நெசவாளர்களையும் கைவிட்டுவிட்டது அரசு

    60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் பேருந்து நிலையில் தற்போது வரை புதுப்பிக்கப்படவில்லை

    ஒரு அரசாங்கத்தால் பேருந்து நிலையம் புதிதாக கட்டித்தர முடியாதா?

    சட்டமன்றம் தொடங்கி சாதாரண மேடையிலும் தவெக பற்றி அவதூறு பேசுகிறார்கள்

    தவெக மீதான அவதூறுகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்

    ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு

    ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் நிச்சயம்

    ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் லட்சியம்

    ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவருக்கு நிரந்தர வருமானம்

    ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவருக்கு நிரந்தர வருமானம்

    ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவர் கட்டாயம் பட்டப்படிப்பு

    அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சம் இல்லாமல் செல்ல வேண்டும்

    தவெகவின் தேர்தல் அறிக்கையில் சில அம்சங்கள்

    பெண்கள் அச்சம் இல்லாமல் துணிச்சலாக நடமாட வேண்டும்

    கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என கூறிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளோம்

    கொள்கை எதிரி யார்? அரசியல் எதிரி யார்? என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

    தவெகவினர் மீதான தற்குறி விமர்சனத்திற்கு விஜய் பதில்

    தவெகவினர் மீதான தற்குறி விமர்சனத்திற்கு விஜய் பதில்

    தவெகவினர், ஆதரவாளர்கள், GenZ சிறுவர்களை தற்குறிகள் என கூறுகிறார்கள்

    தவெகவினரை தற்குறிகள் என விமர்சிப்பவர்களுக்கு திமுக எம்எல்ஏவே பதில் அளித்துள்ளார்

    திமுக எம்எல்ஏவை போல தவெகவினருக்கு எதிரான விமர்சனம் கொண்டவர்கள் மாறுவர்

    திமுக எம்எல்ஏவை போல தவெகவினருக்கு எதிரான விமர்சனம் கொண்டவர்கள் மாறுவர்

    எம்ஜிஆர் கட்சியை கூத்தாடி கட்சி என்றார்கள், எம்ஜிஆர் தொண்டர்களை கூத்தாடி கட்சியினர் என்றார்கள்

    53 வருடமாக கூத்தாடி கட்சி, நடிகர் கூட்டம் என கதறிக் கொண்டிருக்கிறார்கள்

    குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறி வைக்கமாட்டேன் என எம்ஜிஆர் வசனம்

    எம்ஜிஆர் வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்

    ஏண்டா விஜயை தொட்டோம், விஜயுடன் இருப்பவர்களை தொட்டோம் என நினைத்து நினைத்து FEEL பண்ண போறிங்க

    பெண்கள் அச்சம் இல்லாமல் துணிச்சலாக நடமாட வேண்டும்

    கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என கூறிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளோம்

    கொள்கை எதிரி யார்? அரசியல் எதிரி யார்? என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

    தவெகவினர் மீதான தற்குறி விமர்சனத்திற்கு விஜய் பதில்

    என்னுடன் இருப்பவர்கள் யாரும் தற்குறி இல்லை -ஆச்சரிய குறி

    எந்த லாஜிக்கும் இல்லாம் சும்மா தற்குறி தற்குறி என கூறுவீர்களா?

    முதலமைச்சரை மறுபடியும் அங்கிள், சார் என கூறி விஜய் விமர்சனம்

    Post Views: 276
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.