பீமாராவ் குடியரசு கட்சி தலைவர் வழக்கறிஞர் இரா லிங்கேசன் விழித்துள்ள கண்டன அறிக்கையில்
வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் பாஜக எப்படியும் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற முனைப்போடு பாஜகவின் துணை அமைப்பாக இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் சன் பரிவார் சங்கங்கள் போன்றவைகளை கையில் எடுத்து எப்படி பாபர் மசூதி இடித்து ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்தார்களோ அது போன்று தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு இந்து கடவுளை வைத்து இங்கே கலவரத்தை ஏற்படுத்தி பிளவு வாத அரசியலை கையில் எடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைத்து இப்போது மதுரை திருப்பரங்குன்றத்தில் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றிட வேண்டுமென திட்டமிட்டு இஸ்லாமியர்களின் வழித்தளத்தில் இதுவரை ஏற்படுத்தி அதன் வாயிலாக கலவரத்தை நடத்தி வெற்றி பெற வேண்டும் என்கின்ற முனிப்போடு இந்து அமைப்பின் சார்பாக ராம ரவிக்குமார் அவர்கள் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இதற்கு நீதியரசர் உண்மைத் தன்மைகளை ஆராயாமல் மனுதாரருக்கு ஆதரவாக செயல்படுவது போன்று மாண்புமிகு சுவாமிநாதன் அவர்கள் திருப்பி வழங்கியிருக்கிறார்கள் மலை மேல் சென்று தீபம் ஏற்ற தவறினால் மனுதாரருக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்பு படையினர் செல்ல வேண்டும் என்று ஒரு அழுத்தத்தை கொடுத்து தீர்க்க வழங்கி இருக்கிறார் இது ஒட்டுமொத்த இந்து மக்களுக்காகட்டும் மற்ற இதர மதத்தினர் ஆகட்டும் அனைவரும் ஆட்சியில் பட கூடிய வகையில் இந்த தீர்ப்பு அமைந்தது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை தமிழ்நாட்டில் இந்து அமைப்புகள் மத கலவரத்தை தூண்ட நினைத்து செயல்படும் செயல்பாடுகளில் தமிழகத்தில் வாழக்கூடிய இந்துக்களின் நிலைப்பாடாக இல்லை என்பதை நாம் அனைவரும் அறிந்தது தான் இந்து அமைப்பைகளுடைய நிலைப்பாடு வேறு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்துக்களின் நிலைப்பாடு வேறு என்பதில் உறுதியாக தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள் இவர்கள் வடக்கில் கலவரத்தை இறைவனை வைத்து தூண்டி அரசியல் ஆதாயத்தை எப்படி தேடினார்களோ அதுபோன்று தமிழ்நாட்டில் தேட நினைக்கிறார்கள் அது ஒரு போதும் பலிக்காது வருகின்ற 2026 இல் பாஜக சங் பரிவார சங்கங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டி தோல்வியை பரிசுசாக தருவார்கள் என்பதனை இந்த தருணத்தில் தெரிவிக்கிறேன் தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்கள் கலவரத்தை தூண்ட நினைக்கும் இந்து அமைப்புகளை தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும் என இந்த தருணத்தில் கோரிக்க வைப்பதில் கடமைப்பட்டுள்ளேன் இந்து அமைப்புகள் ஒன்று கூடி தமிழகத்தில் வாழக்கூடிய இஸ்லாமியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் தான் உயிரைக் கொடுக்கவும் தயங்காமல் இஸ்லாமியர்களை பாதுகாப்பேன் என இந்த தருணத்தில் மீண்டும் பதிவு செய்வதில் கடமைப்பட்டுள்ளேன் இந்து அமைப்புகள் தொடர்ந்து இந்த தவறு செய்யாமல் தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன் இவ்வாறு வழக்கறிஞர் இரா. லிங்கேசன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்


