தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் திமுக தோழமையான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது
10, 000000000000 (பத்து லட்சம் கோடி..) பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன.. 28 பேரில்..
SC/ST/OBC .முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை..
முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை..
நேர்மையாக உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்ட இந்தியர்களின் பணத்தை கொள்ளையடித்த 28 தொழிலதிபர்கள்..
1) விஜய் மல்லையா
2) மெஹுல்சோக்ஷி
3) நீரவ் மோடி
4) நிஷான் மோடி
5) புபேஷ் பெய்டியா
6) ஆஷிஷ்
7) சன்னி கல்லாரா
8) ஆர்த்தி கல்லாரா
9) சஞ்ஜய் கல்லாரா
10) வர்ஷா கல்லாரா
11) சுதீர் கல்லாரா
12) ஜித்தின் மேத்தா
13) உமேஷ் பாரீக்
14) கமலேஷ் பாரீக்
15) நிலேஷ் பாரீக்
16) வினய் மிட்டல்
17) ஏகலைவா கர்ஹ்
18) சேட்டன் ஜெயந்திலால்
19) நிதின் ஜெயந்திலால்
20) தீப்தி பென் சேட்டன்
21) சாவியா சேய்ட்
22) ராஜீவ் கோயல்
23) அல்கா கோயல்
24) லலித் மோடி
25) ரித்தீஷ் ஜெயின்
26) ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல்
27) மயூரிபென் படேல்.
28) ஆஷிஷ் சுரேஷ் பாய்.
இவர்கள் வங்கியில் கடன் வாங்கி ஆட்டைய போட்டது ரொம்ப அதிகமில்லை, வெறும் பத்து லட்சம் கோடி மட்டும் தான்.
இதில் சிறப்பு என்னவென்றால்,
ஒரு தமிழன் இல்லை.
ஒரு முஸ்லிம் இல்லை.
ஒரு கிறிஸ்துவர் இல்லை, ஒரு பிற்படுத்தப்பட்டோர், ஒரு பட்டியலினத்தவர் மற்றும் ஒரு பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை.
ஆனால், *10,0000000000000 பத்து லட்சம் கோடி வங்கி பணத்தை கொள்ளையடித்த இந்த 28 பேரில் 27 பேர் குஜராத் காரர்கள்,ஒருவர் மட்டும் விஜய் மல்லையா கர்நாடகா பார்ப்பனர் .
அப்ப தேச விரோதிகள் / துரோகிகள் யார்.?
இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு யார் காரணம் ?
யார் பொறுப்பேற்பது.?
இதற்கு இந்திய பிரதமரே மோடி ஜி அவர்களே இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே இந்திய நாட்டின் நீதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாழும் பள்ளத்தில் தள்ளிவிட்டு இந்திய நாடு முன்னேறுகிறது இந்திய பொருளாதாரம் முன்னேறுகிறது என்று சொல்லி நாட்டை ஏமாற்றி இப்போது தமிழ்நாட்டில் வருகின்ற 2026 இல் சட்டமன்ற பொது தேர்தலில் தங்களது பாஜக கட்சி வெற்றி பெற வேண்டும் என்று சூலூரிப்பது எந்த வகையில் நியாயம் இது தமிழ்நாட்டு மக்கள் ஏற்பார்களா இதை தமிழ்நாட்டு மக்கள் ரசிப்பார்களா அல்லது தமிழ்நாட்டில் பற்றி தெரிந்தும் இங்கே பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று துடிப்பது உங்களுக்கு நியாயமா வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக மற்றும் உங்களின் கூட்டணிகளில் தமிழ்நாட்டு மக்கள் பெரும் தோல்வி பாதிக்கப்பட்டு சென்று மீண்டும் திராவிட மாடல்ஸ் அரசாக இருக்கும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தந்து சாதனை படைப்பார்கள் என்பதனை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் கடமைப்பட்டுள்ளேன் ஜி ஜி சிவா அருகில் குறிப்பிட்டு இருக்கிறார்.


