Homeதமிழ்நாடுசட்டம் ஒழுங்கு பிரச்சனை -முந்தைய அரசு எப்படி காரணமாகும்?' -ஆ.ராசா

சட்டம் ஒழுங்கு பிரச்சனை -முந்தைய அரசு எப்படி காரணமாகும்?’ -ஆ.ராசா

வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது அதை நிறைவேற்றாமல் த.வெ.க. அரசு புதுப்புது விளக்கங்களை சொல்வதாக ஆ.ராசா விமர்சனம்.

ஆர்.பி.ஐ. விதி தெரியாமலா பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார்கள்? என்றும் கேள்வி.தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய அரசு எப்படி காரணமாகும்? என ஆ.ராசா கேள்வி.

காவல்துறை முதலமைச்சரின் கையில் தானே உள்ளது என்றும் கருத்து.

Must Read