Homeதமிழ்நாடுசிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம்.!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம்.!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் என மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக ஜெம் வீரமணி, சாந்தி உள்ளிட்டோர் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை 15க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் கொடுத்த நிலையில், 2 போக்சோ வழக்குகள், தற்கொலைக்கு தூண்டுதல் என மூன்று வழக்குகள் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் புகார்கள் குவிந்து வருவதால் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை

Must Read