நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டட் பாட்டம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
உயர்கல்வி துறையில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய CJP இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே((Abhijeet Dipke)), இதுவெறும் டிரெய்லர் தான் எனவும், தர்மேந்திர பிரதான் பதவி விலகவில்லை எனில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.

