Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!
    இந்தியா

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    SahabudeenBy SahabudeenJuly 20, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    திரிணாமூல் காங்கிரசின் அதிருப்தி அணியை அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை ஒட்டி டெல்லியில் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இதில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற நிலையில், திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த 20 எம்.பி.க்களை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அடையாள வெளிநடப்பு செய்தனர்.

    Post Views: 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    வெள்ளத்தால் ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்: வீட்டு கதவை படுக்கையாக்கி கர்ப்பிணிக்கு உதவிய கிராம மக்கள்

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (383)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.