Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்
    மாவட்ட செய்திகள்

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    SahabudeenBy SahabudeenAugust 1, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் ஆட்சியில் நடைபெறவுள்ள 2026–2027 ஆம் ஆண்டிற்கான முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் தனி நிதிநிலை அறிக்கையின் வரைவை, சனிக்கிழமை திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று, மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கை வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தார்.இந்த நிகழ்வில் அமைச்சருடன் தவெக மாவட்ட நிர்வாகி விஜய் சந்திரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது

    செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 115
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (391)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.