சோளிங்கரில் அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை மகள் பலி!ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆந்திரா மாநிலம் சித்தூர் 92 போலீஸ் எஸ்டேட் நகரைச் சார்ந்தவர் சுரேஷ் மனைவி இவரது பாக்கியம் இவர்களுக்கு திருமணமாகி மதுமிதா( 21 ) எனற மூன்றாம் ஆண்டு கல்லூரி படித்துவரும் மகளும், 17 வயது மக உள்ளனர் இந்த நிலையில் சுரேஷ் அவருடைய மகள் மதுமிதா இருவரும் வரும் இருசக்கரவாகனத்தில் திருத்தணி கோவிலுக்கு வந்துள்ள வரும் வழியில் பில்லாஞ்சி என்ற பகுதி அருகே வரும் பொழுது திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்த அரசு பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துகுள்ளானது இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் மற்றும் மது மிதா ஆகிய தந்தை மகள் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சோளிங்கர் போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரசு பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளனார்
