Browsing: இந்தியா

சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கவர்னர் ரவி இல்லை ஆர்.எஸ்.எஸ். ரவி; கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்-ன் ஒட்டு மொத்த குரலாக ஒலிக்கிறார். ஆர்.என்.ரவி…

மும்பை அருகே பயணிகள் ரெயில் மோதியதில் 3 ரெயில்வே ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வசாய் ரோடு மற்றும் நைகான் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று இரவு சிக்னல்…

அயோத்தி: சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என்றும் இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர மக்களின் மின்சுமை குறையும்…

கடற்படை அட்டூழியம் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், கச்சத்தீவு, நெடுந்தீவு…

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி कफपीល់ ② (22.01.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம்,…

ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம் கடந்த தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என…

கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வறுமையின் காரணமாக தனது வாழ்வாதார அவசிய தேவைக்கு வேறு வழியின்றி வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்;…

மோடி எதிர்ப்பில் திமுக இரட்டை நிலை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கேலோ…

பாபநாசத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் . 107ஆவது பிறந்தநாள் விழா … தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகர அ.தி.மு.க சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர்…

சமத்துவ பொங்கலை முன்னிட்டு, சாயல்குடி பகுதியில் இருந்து பல சேவைகள் செய்து வரும் உங்கள் மனிதம் GOP அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி…