Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்ட கார்? காவல் நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்து சென்ற டிஎஸ்பி
    மாவட்ட செய்திகள்

    முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்ட கார்? காவல் நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்து சென்ற டிஎஸ்பி

    SahabudeenBy SahabudeenJuly 17, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட வாகனம் எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்ப பெற்றதாக தகவல் வெளியானது. இதனால், அவர் தனது வீட்டில் இருந்து காவல் சீருடையுடன் இவர் பணிபுரியும் காவல் நிலையத்துக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றார். இது போலீசாரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில்வைரலாக பரவி வருகிறது. இந்தநிலையில் மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிட்ட தகவலின்படி,

    மயிலாடுதுறை மதுவிலக்கு துறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு வாகனம் வழங்கப்படவில்லை என்பது உண்மைக்கு புறம்பான செய்தி.அவருக்கு மாற்று வாகனம் வழங்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி முக்கிய அலுவலுக்காக அவரது வாகனத்தை பெற்று மாற்று வாகனம் வழங்கப்பட்டது. இன்று மீண்டும் டிஎஸ்பி சுந்தரேசன் பயன்படுத்தி வந்த வாகனமே வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் டிஎஸ்பி சுந்தரேசனின்யின் வாகனத்தை முன் அறிவிப்பு இன்றி அரசு திரும்ப பெற்றுள்ளதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

    Post Views: 492
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (391)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.