அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பான கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை – இ.பி.எஸ்.
கோபிசெட்டிபாளையத்தில் வீடியோ ஒளிபரப்பி செங்கோட்டையன் மீது இபிஎஸ் விமர்சனம்
செங்கோட்டையனுக்கு அடையாளமும், பதவியும் கொடுத்தது அதிமுக -இ.பி.எஸ்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நான் கொண்டு வந்ததால் எதிர்க்கட்சியினர் கூட மதிக்கின்றனர்-இ.பி.எஸ்.
கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் எனக்கூறி அதிமுக தலைமைக்கு கெடு விதித்தவர் செங்கோட்டையன் – இ.பி.எஸ்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தேவர் குருபூஜையின்போது செங்கோட்டையன் சந்தித்து பேசினார் – இ.பி.எஸ்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டார் – இ.பி.எஸ்.
அதிமுகவில் தொடர செங்கோட்டையன் லாயக்கற்றவர் – இ.பி.எஸ்.
அதிமுகவில் இருந்துகொண்டே கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டு துரோகம் செய்தார்-இ.பி.எஸ்.
கட்சித் தலைமைக்கே கெடுவிதித்தவரை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும் -இ.பி.எஸ்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சோதனைகளை எதிர்கொண்டு தொடர்ந்து வெற்றிபெற்றது அதிமுக -இ.பி.எஸ்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சோதனைகளை எதிர்கொண்டு தொடர்ந்து வெற்றிபெற்றது அதிமுக -இ.பி.எஸ்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் முதல் வெற்றிக்கொண்டாட்டம் கோபியில் தான் நடைபெறும் -இ.பி.எஸ்.
வேறு கட்சியில் இணைந்தபின் சும்மா இருக்காமல் தூய்மையான ஆட்சி அமைப்போம் என செங்கோட்டையன் கூறுகிறார்-இ.பி.எஸ்.
ஜெயலலிதா மற்றும் எனது அமைச்சரவையில் இருந்த போது அதிமுக தூய்மையான ஆட்சி கொடுக்கவில்லையா?-இ.பி.எஸ்.
மாற்றுக்கட்சியில் இணைந்த செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க -இ.பி.எஸ்.
திமுக ஆட்சியில் மின்கட்டணம், வீடு வரி, கடை வரி உயர்த்தப்பட்டுள்ளது; சாதாரண மக்கள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் -இ.பி.எஸ்.


