சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே விடாமல் பெய்து வரும் கொட்டும் மழையில் நடந்த இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் தலைமையில் மத்திய அரசு கொண்டுவந்த SIR ரை எதிர்த்து அற வழியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார் இப் போராட்டத்தில் தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜி ஜி சிவா அவர்கள் சென்னை மாவட்ட நிர்வாகிகளோடு நடிகர் மன்சூர் அலி கான் அவர்களோடு கைகோர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கெடுத்தார் இப் போராட்டத்தின் நோக்கம் மத்திய பாஜக கொண்டு வந்த SIR போன்ற திட்டத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்தையும் எதிர்த்து உண்ணாவிரதம் ஆகும் போராட்டத்தில் பேசிய ஜி ஜி சிவா 2014 இல் இருந்து மத்திய பாஜக எப்போது ஆட்சிக்கு வந்ததோ அணைத்து தரப்பு மக்களும் சுமார் 90% பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் விண்ணை மட்டும் விலைவாசியும் மதக்கலவரங்களும் இஸ்லாமிய உறவுகளுக்கு பெரும் ஆபத்தும் தான் மத்திய பாஜக ஆட்சியில் நிகழ்ந்து வருவதாகவும் மேலும் தமிழ்நாட்டில் சமூக நீதி மாடலாக இயங்கி வரும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரமான திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றும் இதை சீர்குளிக்க தான் எஸ் ஐ ஆர் என்ற புதிய சட்டத்தை தேர்தல் ஆணையத்தின் மூலமாக திட்டத்தை நிறைவேற்றி 2026 இல் வெற்றி பெறலாம் என்கின்ற கனவோடு வந்திருப்பதாகவும் அதை தமிழ்நாட்டு மக்களும் திமுகவும் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் என்றும் மீண்டும் 2026-இல் திமுக தலைமையிலான ஆட்சி தான் மலரும் என்றும் இன்னும் எண்ணற்ற கருத்துக்களை கூட்டத்தின் முன் ஜி ஜி சிவா அவர்கள் பேசி உரையை முடித்தார் இப்பகுதியில் காலை முதலே இப் போராட்டத்தின் காரணமாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது இதனால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்
இங்கனம்
கலாம் குரல் வார இதழ் நிறுவனர் மற்றும் வெளியிட்டார்கள்
அ சகாப்தின்


