Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » அரசு வழக்கறிஞர் கொலைக்கு : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!
    மாவட்ட செய்திகள்

    அரசு வழக்கறிஞர் கொலைக்கு : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

    SahabudeenBy SahabudeenDecember 4, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி யின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

    தென்காசி. நகரில் . அவரது அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர் முத்துகுமாரசாமியை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்ய பட்டார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது. மேலும்
    கடந்த மாதம் இது போன்ற சம்பவமும் கிருஷ்ணகிரியில் பட்ட பகலில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் வழக்கறிஞர் கொள்ள பட்டார். என்பது குறிப்பிடதக்கது.

    பொதுமக்கள் பாதிக்க படும் அனைத்து பிரட்சனைகளுக்கும் சட்ட ரீதியாக போராடி மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்கும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் மற்றும் கொலைகள் போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணமாக உள்ளன.
    ஆகவே . தமிழக வழக்கறிஞர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

    அரசு வழக்கறிஞர் முத்து குமாரசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .மேலும் வழக்கறிஞர் முத்து குமாரசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் இழப்பிடு ரூ 20 லட்சமும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

    எனவே : அரசு வழக்கறிஞர் முத்து குமாரசாமியை கொலை செய்த சமூக விரோதிகளை காவல் துறை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் .மேலும் இக்கொலையில் சம்பந்த பட்ட குற்றவாளிகளுக்கு சட்டரீயாக கொடுக்கும் தண்டணை இனிமேல் கொலை குற்றங்களை செய்ய சமூக விரோதிகள் முன்வராத அளவிற்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

    Post Views: 359
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (388)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.