தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில்
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மத்திய பாஜக அரசும் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்கரிவார் சங்கங்கள் அனைத்தும் ஒன்று கூடி ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து இஸ்லாமியர்கள் புனித தளங்களையும் இஸ்லாமியர்கள் வாழக்கூடிய பகுதிகளையும் குறிவைத்து இந்துத்துவா சக்திகள் இறைவனை வைத்து மதத்தை வைத்து திட்டமிட்டு இஸ்லாமியர்களை கொடுக்கக் கூடிய வேலைகளை செய்வதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரங்களை ஏற்படுத்துவதும் தொடரும் வாடிக்கையாக பல வருடங்களாக இந்தியாவில் நிலை வருகிறது இதன் அடிப்படையில் எப்படி அயோத்தியில் ராமர் கோவிலை வைத்து பாபர் மசூதியை எடுத்து பாஜக வாக்கு வங்கி அரசியலில் முன்னெடுத்து வெற்றி பெற்றதோ அது போன்று தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக கட்சி வலுவடைய மதுரையில் இருக்கும் சிக்கந்தர் தர்கா பகுதியை வைத்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்த அமைப்பைச் சார்ந்த இராம ரவிக்குமார் தலைமையில் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக இஸ்லாமியர்களுக்கு பாதுகாக்கப்பட்ட சூழலை ஏற்படுத்தி திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தை ஏற்றிடவும் மேலும் மனதாரருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய படையைச் சார்ந்தவர்களை துணைக்கு அழைத்துச் சென்ற தீபம் ஏற்ற சமூக நீதிக்கு எதிராகவும் மனசாட்சிக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கிய நீதி அரசர் சாமிநாதன் அவர்களின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக மதுரையில் நிலவி வரும் பதட்டமும் இந்துத்துவா சக்திகள் ஒன்று கூடி அப்பாவி இஸ்லாமியர்களுக்கு எதிராக பதட்டத்தையும் கலவரங்களை ஏற்படுத்த இந்துத்துவா அமைப்புகள் ஒன்று கூடுவது இதில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது இதுவரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜகசன் சங்கங்கள் கொடுக்கப்பட்ட பாமர மக்கள் விளிம்பு நிலை மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்திட நீதிக்கு வராத போது மதத்தை வைத்து வருவது வைத்து பயன் திட்டத்தை நாம் தெரிந்து கொள்ளலாம் நிலைமை எப்படி இருக்க இதற்கு நீதி அரசரே பக்க பலமாக இருப்பது போன்ற ஒரு நிலைப்பாடும் மக்கள் மத்தியில் பேசி வருவதும் தெளிவாகிறது இது முழுக்க முழுக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் ஜனநாயகத்திற்கு எதிராகவும் நீதியரசர் சாமிநாதன் அவர்களின் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது இதை வைத்துக் கொண்டு பாஜக கட்சியை வலிமைப்படித்திட வேண்டுமென தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் இந்த சூழ்நிலையில் பெரும் கலவரங்களை ஏற்படுத்தி வட மாநிலத்தில் இருக்கக்கூடிய மூடநம்பிக்கைகளையும் அங்கே இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய சூழ்நிலைகளையும் அப்படியே தமிழ்நாட்டில் நிறுவிட தமிழகத்தில் இருக்கக்கூடிய இந்து அமைப்புகள் செயல்படுத்த துடிப்பது இதன் மூலமாக கட்ட வெளிச்சம் ஆகிறது ஆகவே ஆரம்ப நிலையில் இருக்கக்கூடிய இந்த சதித்திட்டங்களை முறியடித்து சமூகநீதி மாடலாக திராவிடம் மாடலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் திமுக தலைவர் மாண்புமிகு தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் தனி ஒரு குழுவாக அமைத்து கலவரம் போன்ற நினைக்கும் இந்து அமைப்புகளின் முழு பின்னணிகளையும் ஆராய்ந்து உடனுக்குடன் தனி கவனம் செலுத்தி இந்து அமைப்புகளை நிரந்தரமாக தடை செய்து நீதியை நிலைநாட்டிட தமிழ்நாட்டு பாதுகாத்திட தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கோரிக்கை வைப்பதில் கடமைப்பட்டுள்ளேன் என ஜி ஜி சிவா கூறியிருக்கிறார்


