தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில், வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்பிக்கும் இ-பைலிங் என்ற டிஜிட்டல் நடைமுறை திட்டம் வரும் 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு கறம்பக்குடி வழக்கறிஞர் சங்க செயலாளர் ராஜபாண்டியன் தலைமையில் வழக்கறிஞர்கள் M.அரவிந்தன் P.செந்தில் C.கலைச்செல்வன் R.M.சீனிவாசன் P.வெங்கடேஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு வாயில் கருப்பு துணி கட்டி இ ஃபைலிங் முறையை கண்டித்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் கருப்பு நிற துணியை வாயில் கட்டிக்கொண்டு நூதன முறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி வாயில் கருப்பு நிற துணியை கட்டி கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Related Posts
Add A Comment


