Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » நாசரேத் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிப்பு
    மாவட்ட செய்திகள்

    நாசரேத் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிப்பு

    SahabudeenBy SahabudeenDecember 25, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நாசரேத் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    நாசரேத் நகர கழகம் சார்பில்
    மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மற்றும் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் ஆகியோர் தலைமையில் நாசரேத் கே.வி.கே. சாமி சிலை அருகில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் நாசரேத் பெரியதுரை,
    ஒன்றிய அம்மா பேரவை தலைவர் மற்றும் நகர அம்மா பேரவை செயலாளர் தினகரன்,
    நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன், நகர மாணவரணி செயலாளர் அர்ஜுன் சங்கர்,
    நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திருமலைவாசன், கவுன்சிலர் ரவீந்திரன், அவைத் தலைவர் சிவசுப்பு,எம் ஜி ஆர் மன்ற எம்ஜிஆர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலா, இணை செயலாளர் ஞானயா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கந்தன்,அரசாங்க நகர் கிளைச் செயலாளர் நீலம் நாராயணன்
    மற்றும் வார்டு செயலாளர்கள்
    தினேஷ், சைமன், பெல்வின்,
    ஜேசுதாஸ், அருண், முனியாண்டி, ஜெயராணி, சில்வியா, ஜெயா, கணேசன், ஜெபகுமார்,
    ஞானமுத்து, கோபாலகிருஷ்ணன்,கோபால், சுயம்புராஜ், வெங்கடேஷ், கார்த்திக், ஜெகதீஷ், கென்னடி, காளி, பிரபு, அரசை கணேசன், சுப்பு செல்வன், கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

    Post Views: 274
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (390)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.