Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » இஸ்லாமியர்க ளுக்கு எதிராக காவல்துறையில் RSS சிந்தனைவாதிகள் ஜி ஜி சிவா கண்டனம்
    தமிழ்நாடு

    இஸ்லாமியர்க ளுக்கு எதிராக காவல்துறையில் RSS சிந்தனைவாதிகள் ஜி ஜி சிவா கண்டனம்

    SahabudeenBy SahabudeenJanuary 18, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தேசிய முன்னேற்றக் கழகத்தை நிறுவன தலைவரும் திமுக தோழமைக் கட்சியமான பத்திரிகையாளர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எதிராக வெறியோடு செயல்படும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் எஸ். பி அவர்களின் கீழ் இயங்கும் பூதப்பாண்டி காவல் நிலைய காவலர்கள் காரணம் விவரம் வருமாறு இஸ்லாமிய மக்கள் திட்டுவிளை பகுதிக்குள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது விடியற்காலை 3 மணி அளவில் பூதப்பாண்டி காவல் நிலையத்தை சார்ந்த இரு காவலர்கள் மர்ம நபர்களை போல் வந்து திட்டுவிளை முஸ்லிம் ஜமாத்தினர் மசூதி திருவிழாவிற்கு முஸ்லிம் ஜமாத் இடங்களிலும் பள்ளிவாசல்களின் சுவர்களிலும் பள்ளிவாசல் ஜமாத்தின் இடங்களிலும் தெருக்களின் உள்ளேயும் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாதவாறு சாரங்களோ கம்புகளோ ஏதும் கட்டாமல் யாருக்கும் எந்த ஒரு இடர்பாடும் இன்றி வைத்திருந்த வாழ்த்து மடல்களை இரு காவலர்களும் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக செயல்படுவது போன்றும் இந்துவா சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுவது போன்றும் அந்த பேனர்களை சேதப்படுத்தி அங்கிருந்து அங்கிருந்து அப்புறப்படுத்தி தரதரவென்று இழுத்து சென்று போட்டுள்ளனர் இதப் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் கள்ளத் தெளிவாக பதிவாகி இருக்கிறது மேலும் இந்த பேனரில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மன்னனுக்கு தளபதி மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் போன்றவர்களின் புகைப்படங்களும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது மாநில முதலமைச்சரும் படம் இருப்பதும் காவல்துறைக்கு முதலமைச்சர்தான் அமைச்சர் என்பதும் இதை தெரிந்தும் கூட அவர்களுக்கும் மதிப்பளிக்காத வகையில் இந்த செயலில் தெள்ளத் தெளிவாக நம் காண முடிகிறது மேலும் திமுக மாவட்ட செயலாளர் மகேஷ் அவர்கள் இது பற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருப்பதும் அப்பகுதியில் வாழும் இஸ்லாமிய உறவுகளுக்கு கடும் வேதனையும் அளிப்பதாக இதில் தெரிகிறது திமுக கட்சியின் தலைவர் மற்றும் துணை அமைச்சரின் படங்கள் இருந்தும் அவமதிப்பு செய்வது கண்டும் காணாமல் இருக்கும் திமுக மாவட்ட செயலாளர் செயல் ஏற்புடையதல்ல என்பதனை பதிவு செய்கிறேன் ஆனால் அதே பகுதியில் பொதுமக்களுக்கு உயிருக்கு சேதம் விளைவிக்கும் விதமாக பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலைகளில் சாரங்கள் கம்புகள் வைத்து சாலைகளில் மற்ற மதத்தினர்களால் பல நாட்களாக வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பேனர்களுக்கும் அறனாகவும் பாதுகாப்பாகவும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மத உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் இந்தியா முழுவதும் தமிழ்நாட்டில் நடக்கும் திராவிடம் மாடல் ஆட்சியை புகழ்ந்து வரும் இந்த சூழலில் காவல்துறையில் பணி செய்யும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் கொண்ட ஒரு சிலர் காவல் அதிகாரிகளின் இந்த செயலால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவர் பெயர் ஏற்படுத்த வகையில் அமைந்திருக்கிறது உடனுக்குடன் அமைதியான முறையில் ஜமாத்தினர் திருவிழா கொண்டாடுவதற்கும் அவர்கள் புகைப்படங்களை வைத்து வரவேற்பு செய்வதற்கும் இடையூறாக இருந்த பூதப்பாண்டி காவல் நிலைய காவல்துறையைச் சார்ந்தவர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மன்னனுக்கு தளபதி மு க ஸ்டாலின் அவர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களும் உடனுக்குடன் பணி இடை நீக்கம் செய்து அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டிட தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன் மேலும் தொடர்ந்து இதுபோன்ற இஸ்லாமியர்களின் மீது அத்துமீறல் நடந்தால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடும் போராட்டங்களை முன்னெடுக்கும் சூழல் ஏற்படும் என எச்சரிககையோடு தெரிவித்துக் கொள்கிறேன்

    Post Views: 376
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    அம்மாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கம் வெற்றி கொடி கட்டும் ஆர். மனோகரன்……

    March 28, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.