Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தை தடை செய்க ஜிஜி சிவா கோரிக்கை
    மாவட்ட செய்திகள்

    கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தை தடை செய்க ஜிஜி சிவா கோரிக்கை

    SahabudeenBy SahabudeenFebruary 20, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தை தடை செய்க ஜி ஜி சிவா கோரிக்கை

    தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் திமுக தோழமை கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது

    இந்தியாவில் பாஜக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட பாமர மக்களுக்கு எதிராக பல கோரத்தாண்டவங்களை பாஜக ஆர் எஸ் எஸ் கூட்டணியோடு செய்து வருகிறது திரும்பிய இடமெல்லாம் மதக்கலவரத்தையும் எனக்களவரத்தையும் மொழிக் கலவரத்தையும் செய்துவரும் பாஜக ஆர் எஸ் எஸ் சங்கங்கள் சங்க காலமாக இதை திரைப்படங்களும் மூலமாகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்மத்தை தக்கச் செய்கிறது அதன் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி முதலாம் பாகத்தில் இந்து பெண்களை இஸ்லாமியர்கள் தீவிர அரசியல் செய்து போன்று காட்சிகளை வைத்து இன்னும் இஸ்லாமியர்களுக்கு தருமாறு சித்தரித்து கேரளாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் போன்றவர்களுக்கு படம் இந்தியா முழுவதும் வெளியிட்டு இதற்கு பாஜக ஆர் எஸ் எஸ் ஆதரவு தெரிவித்து இருந்தது மேலும் இது போன்ற படங்களை கூட்டப்படுத்தும் விதமாக இந்த படங்களுக்கு தேசிய விருதுகளையும் பாஜக அரசு கொடுத்து மகிழ்விப்பது இது நாடு முழுக்க சமூக நீதி அடிப்படையில் கடும் கண்டனங்களை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சில அரசியல் கட்சிகள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என முன்னெடுப்பது அந்த வகையில் தேசிய முன்னேற்றக் கழகமும் முதல் பாகத்திற்கு கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தது இப்போது மீண்டும் கேரளா ஸ்டோரி இரண்டாம் பாகத்தில் டீசர் வெளியாகியிருக்கும் இது நாடு முழுக்க இருக்கக்கூடிய பொதுமக்கள் இஸ்லாமிய உறவுகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது அதுவும் இஸ்லாமிய உறவு முறைகள் ரம்ஜான் நோன்பு நேரத்தில் வன்மத்தை பரப்பும் இரண்டாம் பாகம் டீசரை வெளியிட்டு பாஜக தனது இஸ்லாமிய விருப்பம் திரைப்படத்தின் மூலமாக விதைத்திருக்கிறது இந்த டீசரில் மாட்டுக் கறியை உன்ன மறுக்கும் பெண்ணை மாற்றிக் கறியை வலுக்கட்டாயமாக என்ன செய்து போன்று காட்சியை வைத்திருக்கிறார்கள் கேரள மாநில முழுவதும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாட்டுக் கறியை சாப்பிடுவது உலகம் அறிந்த உண்மை ஆனால் இதையே கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகளை வடிவமைப்பு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது இந்தியா முழுவதும் இஸ்லாமிய உறவுகளை மாற்றான் தாய் பிள்ளையாக அவர்கள் மீது கட்டவிழ்த்து விடுவதை பாஜக ஆர் எஸ் எஸ் சங்பரிவார் சங்கங்களுக்கு தொடர்கதையாக இருக்கிறது இது ஜனநாயக நாட்டிற்கு மிகப்பெரிய கேடுகள் இருக்கும் என்பதனை மத்திய ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசாக சமூக நீதி அரசாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இங்கு வரும் நமது மாநிலத்தில் கேரளா ஸ்டோரி இரண்டாம் பாகம் ஒரு போதும் வெளியிடக் கூடாது என்பதனை தாழ்மையான வேண்டுகோளை தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வைக்கிறோம் மேலும் இது படம் இந்தியா முழுவதும் வெளியீடு செய்தால் நிச்சயமாக இந்த நாட்டிற்காக போராடிய இஸ்லாமிய உறவுகள் மனது புண்படும் மேலும் இப்படத்தை வைத்து பாஜக ஆர் எஸ் எஸ் தமது அஜந்தாவை நிறைவேற்றி இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்படும் ஆகவே உச்சநீதிமன்ற தலைமை நீதி அரசர் இப்படத்தை தானாக முன்வந்து தடை செய்ய வேண்டும் எனவும் பணிவான வேண்டுகோளை வைக்கிறோம் இதையும் மீறி கேரளா ஸ்டோரி இரண்டாம் பாகம் திரையரங்கில் வெளிவந்தால் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக திரையரங்கை முற்றுகையிட்டும் வென் திரையை கிழித்து எறிவோம் என தெரிவித்துக் கொள்கிறோம் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்

    Post Views: 320
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    4 மணி நேரமாக இருட்டில் தவித்த அரசு மருத்துவமனை.. செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சையளித்த செவிலியர்கள்

    March 23, 2026

    72 வயது பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பிய மர்ம நபர்கள்.!

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.