தரப்பு தீவிரம்
அ.தி.மு.கபொதுக்குழுவை கூட்ட வேண்டும் என ஆதரவு கோரி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது; மொத்தமுள்ள 1800 பொதுக்குழு உறுப்பினர்களில் சுமார் 1000 பேரிடம் இருந்து எஸ்.பி.வேலுமணி கையெழுத்தை பெற்றுதரப்பினர்உள்ளதாக தகவல்
உறுப்பினர்கள் கையெழுத்து அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கி, பொதுக்குழுவை கூட்ட அழுத்தம் கொடுக்க வேலுமணி தரப்பு திட்டம்; பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை
பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக வேலுமணி தரப்பு கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தி இருந்தார்

