Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை வீசி சென்ற டிரைவர்..! அடித்து காலை உடைத்த மக்கள்..! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!

    June 5, 2026

    நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    June 5, 2026

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    June 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பொத்தரங்கன் விளை 2.5கோடி மதிப்புள்ள கட்டப்பட்ட புதிய பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை,.
    மாவட்ட செய்திகள்

    பொத்தரங்கன் விளை 2.5கோடி மதிப்புள்ள கட்டப்பட்ட புதிய பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை,.

    SahabudeenBy SahabudeenJune 4, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பொத்தரங்கன் விளை
    2.5கோடி மதிப்புள்ள கட்டப்பட்ட புதிய
    பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை,.

    பரமன்குறிச்சி பொத்தரங்கன் விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஸ்டை அசனப் பண்டிகை 4 நாட்கள் நடந்தது.

    முதல் நாள் காலை பரி. திருவிருந்து ஆராதனை,குடும்ப கூடுகை, விஷ்வவாணி கலைநிகழ்ச்சியும்.

    இரண்டாம் நாள் சபையின் முதல் தலைமுறை விசுவாசிகள் மற்றும் சபையின் முன்னோர்களை கானப்படுத்துதல்.மாலையில் பரமன்குறிச்சி பஜாரில் இருந்து ஓய்வு பெற்ற பேராயர் தேவசகாயத்தை பாடல் பவணியாக திருச்சபையார் அழைத்து வருதல் பின்னர் ரூ.2.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஆலயத்தை பேராயர் தேவசகாயம் திறந்து வைத்தார்.பின்னர் திருவிருந்து ஆராதனை, திடப்படுத்துதல் ஆராதனை நடந்தது. ஆராதனையில் சேகர தலைவர் தாமஸ் ரவிக்குமார், கவுன்சில் சேர்மன் யோபு ரத்தினத்தினசிங், குருவானவர்கள் சந்தோஷ்பிரபு, ரவி, டி.சி .மெம்பர் டாக்டர்.தர்மராஜ், மதுரை ஜான்சன் பலர் கலந்துகொண்டனர்.அதனை தொடர்ந்து பேராயர் மற்றும் ஆலய மலர் வெளியிட்டனர்.

    மூன்றாம் நாள் காலை ஆலய அசனப் பண்டிகை மற்றும் பரி.ஞானஸ்நான ஆராதனை தாவீது சுந்தரனார் சபை மன்ற தலைவர் யோபு ரத்தினசிங் தலைமையில் நடந்தது. அதனை தொடர்ந்து அசன பண்டிகை ஆயத்த ஜெபம், மாலை பொது விருந்து அசனம், சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடந்தது.

    நான்காம் நாள் பாக்கியநாதன் நல்வழி சங்க பவனி,ஸ்தோத்திர ஆராதனை ஆலோசனை கூடுகை, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடந்தது.

    ஏற்பாடுகளின் சேகரத்தலைவர்: தாமஸ் ரவிக்குமார், சபைத்தலைவர்: கோல்கி வேதநாயகம், தலைவர்.ஜெபராஜ் செயலாலர்; இராஜசிங்ரூபன், பொருளாளர்: ஜெபக்கனி ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள்:ஐசக் சாமுவேல்,தர்மராஜ்,ரபீசன் பாக்கியராஜ், ஜெனோவின் சாம்ராட் மற்றும் சபை மக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    படம் விளக்கம்: பொத்தரங்கன் விளை பரி. திரித்துவ ஆலயத்தை ரூ. 2.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஆலயத்தை ஓய்வு பெற்ற பேராயர் தேவசகாயம் திறந்து செய்தார்.

    Post Views: 82
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    June 5, 2026

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    June 5, 2026

    நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,070)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (201)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (308)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.