Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை வீசி சென்ற டிரைவர்..! அடித்து காலை உடைத்த மக்கள்..! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!

    June 5, 2026

    நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    June 5, 2026

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    June 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மதிமுகவினர் இனி வேறு சின்னத்தில் போட்டியிடக் கூடாது துரை வைகோ ஆவேசம்..!
    தமிழ்நாடு

    மதிமுகவினர் இனி வேறு சின்னத்தில் போட்டியிடக் கூடாது துரை வைகோ ஆவேசம்..!

    SahabudeenBy SahabudeenJune 5, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஒரு கட்சியின் வேட்பாளர் வேறொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடவே கூடாது எனவும், உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது துருதிர்ஷ்டமானது என்ற தனது நிலைபாட்டில் உறுதியாக இருப்பதாகவும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தங்கள் எம்எல்ஏக்களை மதிமுக எம்எல்ஏக்கள் என்றே கூற முடியாது எனவும், இனி மதிமுகவினர் வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிடகூடாது என ஆயிரம் தடவை கூட கூறுவேன்எனவும் ஆவேசமாக பேசினார்.

    Post Views: 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை வீசி சென்ற டிரைவர்..! அடித்து காலை உடைத்த மக்கள்..! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!

    June 5, 2026

    நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    June 5, 2026

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    June 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,070)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (201)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (308)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.