விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு தி.மு.க.வில் இணைந்தார்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உரை
சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் பனையூர் பாபு – மு.க.ஸ்டாலின்செய்யூர் தொகுதிக்கும் திமுக ஆட்சியின்போது எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினோம் மு.க.ஸ்டாலின்
திமுகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான் வேலை அதிகமாக இருக்கும் மு.க.ஸ்டாலின்தவெக ஆட்சியைப் பற்றி 6 மாதங்களுக்கு முன் பேச வேண்டிய சூழல் வந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்
இந்த ஆட்சி 3 மாதங்களாவது தாங்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது மு.க.ஸ்டாலின்

