அரசியலுக்கு வருவது தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன்; த.வெ.க.வின் ஒரு மாத ஆட்சி சிறப்பாக உள்ளது. அமைச்சர்கள் நன்றாக செயல்படுகிறார்கள்-ராகவா லாரன்ஸ்
த.வெ.க.வின் ஒரு மாத ஆட்சி சிறப்பாக உள்ளது. அமைச்சர்கள் நன்றாக செயல்படுகிறார்கள் -ராகவா லாரன்ஸ்மாற்றம் தேவை என்று தான் வாக்களித்து உள்ளீர்கள்.சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும் – ராகவா லாரன்ஸ்
கல்வி நிலையங்கள், கோவில்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது -ராகவா லாரன்ஸ்வளர்ந்து வருவதை பிடிக்காததால் த.வெ.கமீது விமர்சனம் செய்கின்றனர் லாரன்ஸ் ராகவா
முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னை விமர்சிப்பார்கள் ராகவா லாரன்ஸ்தமிழக வெற்றிக் கழகத்தினர் தற்குறி அல்ல, அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி – ராகவா லாரன்ஸ்
விஜய் மீதான பொறாமை தான் எதிர்க்கட்சிகள் அவர் மீது விமர்சனம் வைக்க காரணம் ராகவா லாரன்ஸ்

