அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை இப்போதைக்கு வழங்க இயலாது என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் த.வெ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் த.வெ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் பங்கேற்றபின் பேட்டியளித்த அருண் ராஜ், மாநிலத்தின் நிதி நிலைமை சரியில்லாததால் சரி செய்ய வேண்டியிருப்பதாக கூறினார்.

