இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடாங்கிபட்டி பகுதியில் உள்ள மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கரூரில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை.
Related Posts
Add A Comment


