Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » விமானப் படையில் அக்னிவீர் வேலை வாய்ப்பு; 3500 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க
    கல்வி - வேலை வாய்ப்பு

    விமானப் படையில் அக்னிவீர் வேலை வாய்ப்பு; 3500 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க

    adminBy adminJanuary 16, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3500 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

    AGNIVEERVAYU

    காலியிடங்களின் எண்ணிக்கை: 3500

    வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம் : முதல் ஆண்டு ரூ. 30,000, இரண்டாம் ஆண்டு ரூ. 33,000, மூன்றாம் ஆண்டு ரூ. 36,500, நான்காம் ஆண்டு ரூ. 40,000

    தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2024

    விண்ணப்பக் கட்டணம்: ரூ. 550

    இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

    Post Views: 279
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

    June 16, 2026

    சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க

    January 16, 2024

    பெரிய நிறுவனங்களில் குறைந்த வேலை வாய்ப்புகள்; இந்திய ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்தும் ஐ.ஐ.டி.,கள்

    January 16, 2024
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (383)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.