சமத்துவ பொங்கலை முன்னிட்டு, சாயல்குடி பகுதியில் இருந்து பல சேவைகள் செய்து வரும் உங்கள் மனிதம் GOP அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி வழங்குவது என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் இன்று
20 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி வழங்கப்பட்டது,
நன்கொடை வழங்கிய அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக
இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட
நண்பர் தங்கம், பங்காளி சுயம்பு, சேக், தம்பி நரிப்பையூர் சிவா,
தோழி தீப ராணி, அக்கா புஷ்பா, சகோதரி அசர் பானு நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த அண்ணன் பாஸ்கர், அண்ணன் குருமூர்த்தி , அண்ணன் கோவிந்தன்
நிறுவன ஆசிரியர் முகமது முசாபர் கனி மற்ற அனைவரும் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக பல உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு செய்வது என்று உறுதி எடுத்துக் கொண்டனர்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


